 காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி, உனவட்டுன கடற்கரை பகுதியில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான தகவல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.