08-12-2020 இல் மரணித்த தோழர் கிட்டு (இராமசாமி கிருஷ்ணபிள்ளை) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..மலர்வு 1960.03.22
உதிர்வு 2020.12.08
வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் கிட்டு அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததோடு, பின்னர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.