தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தாயார் அமிர்தநாதன் செபமாலை அவர்களுக்கான அஞ்சலி மற்றும் இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் (பா.உ) மற்றும் எமது கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
