ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்துக்கமைய அவர் குறித்தபதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்றுகுழுவிலிருந்து முன்னதாக பதவி விலகினார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர்விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாகதீர்மானித்துள்ளமை குறிப்பிடத்த