யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லாரியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
