யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுள்ளது. வேதன நிலுவை மற்றும் வேதன அதிகரிப்பினை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.