அமரர் தோழர் போல் சத்தியநேசன் அவர்களுக்கான நினைவுப் பகிர்வு, அஞ்சலி என்பன The Willows Forest Road, IG6 3SL என்ற முகவரியில் 13.07.2024 சனிக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்றபோது எமது தோழர்களும் கலந்து கொண்டிருந்தனர்