மலர்வு : 1960.10.25உதிர்வு : 2024.09.06
வவுனியா கிடாச்சூரியைச் சேர்ந்த தோழர் பஞ்சன் (சின்னத்தம்பி பஞ்சலிங்கம்) அவர்கள் 06.09.2024 வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு: இறுதி நிகழ்வு 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெறும்