2024 பொதுத் தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.
தேசிய மக்கள் சக்தி
————–
அருண் ஹேமச்சந்திர – 38,368
A.G.R.பிரியசஞ்ஜன – 25,814
ஐக்கிய மக்கள் சக்தி
————–
இம்ரான் மஹ்ரூப் – 22,779
இலங்கை தமிழரசுக் கட்சி
————————–
K.S.குகதாசன் – 18,470