ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 19.04.2025 இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறுகிறது.