 வவுனியா, ரம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டப் பகுதியில் இருந்து துருப்பிடித்த இரண்டு T-56 துப்பாக்கிகளும் 450 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுமானமொன்றிற்காகத் தோட்டப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  உள்நாட்டு யுத்தத்தின் போது ஏதேனும் ஒரு அமைப்பு, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.