தோழர்கள் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜா), கரிகாலன் ( இராஜரட்ணம் ராஜேந்திரன்) ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சுவிஸ் நாட்டில் வசிக்கும் தோழர் சித்தன் (சதாசிவம் சித்திரவேல்) அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற தெரிவுசெய்யப்பட்ட பதினொரு குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. இவ்வுதவியை கட்சியின் துணைத்தலைவர் தோழர் கேசவன் அவர்கள் வழங்கிவைத்தார்.
