கனடா ரொரன்ரோவில் வதியும் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த செல்வி தயாபரன் சுவேதிகா அவர்கள் தனது 23 வது பிறந்தநாளை முன்னிட்டு தாலிக்குளம் உதயசூரியன் முன்பள்ளியைச் சேர்ந்த 18 சிறார்களுக்கு இருபதினாயிரம் ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்களை, புளொட் அமைப்பின் சமூக மேம்பாட்டுப் பிரிவு மூலம் வழங்கியுள்ளார்.
மேற்படி நிகழ்வில், முன்பள்ளி சமூகத்தினருடன், சிவபுரம் அ.த.க பாடசாலை அதிபர் திரு. பொ. யோகநாதன் மற்றும் சமூக ஆர்வலர் திரு. ம. சுஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

