 கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபரே இவ்வாறு பூரணமாக குணமடைந்துள்ளார்.

கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று (23) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.