உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 637ஆக உயர்வடைந்துள்ளது.அத்துடன்,18810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.