இலங்கையில் ​கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சே​வைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இவர்கள் யாழ்ப்பாணம், குருநாகல்,  மருதானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்  அவர் தெரிவித்தார்.