கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபரும் நேற்று உயிரிழந்துள்ளார்.ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நிமோனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.