கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் 649 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 30 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.