ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
கோவிந்தன் கருணாகரம்
இராசையா துரைரெத்தினம்
மாணிக்கம் உதயகுமார்
நாகலிங்கம் சங்கரப்பிள்ளை
தம்பிப்போடி வசந்தராஜா
சுப்பிரமணியம் தேவராசன்
செல்வரெத்தினம் மனோராதா
வீரசிங்கம் விநாயகமூர்த்தி
ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.