ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் அம்பாறை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுவை இன்றையதினம் கையளித்துள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சபாபதி நேசராசா அவர்களை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

01. சபாபதி நேசராசா
02. கதிராமத்தம்பி வேலுப்பிள்ளை
03 கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்
04 சிந்தாத்துரை துரைசிங்கம்
05. சுப்பிரமணியம் தவமணி
06. சோமசுந்தரம் புஸ்பராசா
07.தியாகராசா கார்த்திக்
08. ராஜகுமார் பிரகாஜ்
09. செல்லத்தம்பி புகனேஸ்வரி
10. பாலசுந்தரம் பரமேஸ்வரன்
ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.