முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் கைது ​செய்யப்பட்டுள்ளார். பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று மிரிஹானையிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.