Header image alt text

உலகளாவிய தொற்றுநோயாக COVID 19 (கொரோனா) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 15.03.2020 வரை 18 நோயாளிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். Read more

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more

பொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறும் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டில் மேலும் மூவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். Read more

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. Read more

புத்தளம் தள வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் சிறுவர்களையும், முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வரவேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், Read more

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில், சீனா நாட்டு பிரஜைகள் மூவரை, தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்குமாறு, பொலிஸாரிடம், நேற்று முன்தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more