 நாட்டின் தற்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக –  Read more

Posted by plotenewseditor on 5 April 2020
						Posted in செய்திகள் 						  

துயர் பகிர்வோம்!
 பனங்காடு அக்கரைப்பற்றைச்
பனங்காடு அக்கரைப்பற்றைச்
சேர்ந்தவரும் கழகத் தோழர் அமரர் காந்தன் அவர்களின் அன்புத் தாயாருமான கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் நேற்று  (04.04.2020) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
Posted by plotenewseditor on 5 April 2020
						Posted in செய்திகள் 						  
 கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளது. Read more

 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. Read more

 நாளை (6) தொடக்கம்  10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more