எஸ்.நிதர்ஷன்-
யுத்தத்தைக் கட்டுப்படுத்தியது போன்று கொரோனோவையும் கட்டுப்படுத்துவோம் என விமல் வீரவன்ச போன்றோர் கூறுவது அவர்களது; அறிவீனத்தைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்தன் விமல்விரவன்ச போன்றோர் விதண்டாவாதம் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார். Read more
பொது மக்கள் ஓவ்வொருவரும் மனக்கட்டுப்பாட்டுடன் மருத்துவதுறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி அவதானமாகச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் – காரைநகர் வீதியின் அராலி வீதி ஓட்டுமடம் பகுதியிலுள்ள புதிய குடியிருப்பு பகுதி நாளாந்த உழைப்பாளி மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் உணவுக் கஷ்டத்தை போக்கும் வகையில் பிரதேச அமைப்பாளர் திரு. ஜெகன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் ஆகியோர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் பேரில், தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் உதவியில்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல்
19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்த பட உள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.