கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் குணமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், தொற்றுக்குள்ளான இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.