 இன்று (30) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று  காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, இன்று இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.