கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்த நிலையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 511 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.