எமது வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் கனடாக் கிளை அமைப்பாளர் தோழர் குணபாலன் அவர்கள், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளிடம் இருந்து பெற்று ரூ 138,600.00 நிதியை covid-19 நிவாரண நிதிக்காக அனுப்பியிருந்தார். Read more