Header image alt text

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1085 ஆக  அதிகரித்துள்ளது. Read more

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக  தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரியவந்துள்ளது.

குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் கிங்ஸ்பெரி விருந்தக தாக்குதல் நடத்தியவர் சஹரான் ஹாசீமின் சாரதி என கூறினார். Read more

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, மீள திறப்பது குறித்த விசேட கலந்துரையாடல், எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. Read more

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை Read more

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61621 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது Read more

மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. Read more