 ஜனநாயக மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்கூட்டம் 2021-10-17 பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் து.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. Read more

Posted by plotenewseditor on 17 October 2021
						Posted in செய்திகள் 						  

 உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக 1987-ம் ஆண்டு முதன்முதலாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. Read more

 இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் பாராளுமன்ற செய்தி சேகரிப்புக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

 முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணறொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 1529 ரவைகள் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. Read more

 முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read more