Header image alt text

நாளை (01), சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும்  பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்

2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்

3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்

4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை Read more

ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில், பத்தாரமுல்லையில் உள்ள ஆட்பதிவு தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண அலுவலகங்களும், 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்தார். Read more

சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களுடைய அடிப்​படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் SCFR 297/2021 செய்துள்ளனர். Read more

தேவையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். Read more

29.09.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கனி (செபமாலை ராயப்பு – கன்னாட்டி), ரஞ்சன் (இராசலிங்கம் ரஞ்சன் – செட்டிபாளையம்), நவீனன் (கந்தசாமி இன்பராசா – மகிழடித்தீவு) ஆகியோரின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பு ஒன்று இன்று மாலை 5.00 மணியளவில் கொழும்பில் உள்ள இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது. Read more

நாட்டைத் திறக்கும் போது சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குவற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more

இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more