Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 24 September 2021
Posted in செய்திகள் 

தோழர் குரு (ஆறுமுகம் பொன்னுத்துரை) அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம். Read more

பாடசாலைகளை நான்கு கட்டங்களாக  திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். Read more