Header image alt text

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். Read more

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

சர்ச்சைக்குரிய பென்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன்,  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (08) அழைக்கப்பட்டுள்ளார். Read more

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். Read more

நாடளாவிய  ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ´EVER ACE´ கப்பல் நேற்று (05) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மட்டுமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விஷேட அம்சமாகும். Read more

எதிர்வரும் 21ஆம் திகதியன்று, 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more