 எமது கட்சியின்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு அவரது கருவேற்புலம்வீதி கொக்குவில் கிழக்கு இல்லத்தில் பிற்பகல் 5.00 யணிவரை இடம்பெற்று அவரது உடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்ப்ட்டு தகனம் இடம்பெற்றது. Read more

		     எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணரின் (சுப்பிரமணியம் சதானந்தம்) இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணரின் (சுப்பிரமணியம் சதானந்தம்) இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) சுகயீனம் காரணமாக இன்று (22.10.2021) இயற்கை எய்தினார். மேலதிக தகவல்களை பின்னர் அறியத் தருகிறோம்….
எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) சுகயீனம் காரணமாக இன்று (22.10.2021) இயற்கை எய்தினார். மேலதிக தகவல்களை பின்னர் அறியத் தருகிறோம்…. 22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் ஓராமாண்டு நினைவு நாள் இன்று
22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் ஓராமாண்டு நினைவு நாள் இன்று