 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (28) காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் Read more

Posted by plotenewseditor on 28 October 2021
						Posted in செய்திகள் 						  

 முல்லைத்தீவு – துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (26) மாலை, 14 வயது சிறுவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். Read more

 நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. Read more

 ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் வேறு சில தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சேலினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு, நேற்று (27)  அறிவித்தனர். Read more