ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.