யாழ். மாகியப்பிட்டி சூரியோதய வீதி, மறுமலர்ச்சி வீதி, விஸ்வா மில் வீதி, கொம்பனிப்புல வீதி ஆகிய வீதிகளை இணைக்கும் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்று ,(18.08.2019) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 19 August 2019
Posted in செய்திகள்
யாழ். மாகியப்பிட்டி சூரியோதய வீதி, மறுமலர்ச்சி வீதி, விஸ்வா மில் வீதி, கொம்பனிப்புல வீதி ஆகிய வீதிகளை இணைக்கும் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்று ,(18.08.2019) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 18 August 2019
Posted in செய்திகள்
யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் சனசமூக நிலையமும் அரும்புகள் பாலர் முன்பள்ளியும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா இன்று (18.08.2019) பி.ப. 2.00 மணியளவில் நிலைய முன்பள்ளி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வைரவர் ஆலய முன்றளில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டிருந்தார். Read more
Posted by plotenewseditor on 18 August 2019
Posted in செய்திகள்
யாழ். ஆனைக்கோட்டை மகாஜன சனசமூக நிலையத்தின் 68ம் ஆண்டு நிறைவையொட்டிய விளையாட்டு போட்டியும் கௌரவிப்பும் இன்று (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் ச.பிரபாகரன் தலைமையில் மூத்தநயினார் ஆலய முன்றளில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 17 August 2019
Posted in செய்திகள்
யாழ். குரும்பைகட்டி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (17.08.2019) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் அ.அரியரட்ணம் தலைமையில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 இலங்கையர்கள் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறப்பு விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (16) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிராஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளதா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் குழுவின் இரண்டாம் நிலை தலைவரான நௌவ்பர் மௌலவியின் மகனான மொஹமட் நௌபர் அப்துல்லா (16) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ். மயிலிட்டி துறைமுகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் நேற்றுக் காலை கையளிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 August 2019
Posted in செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. Read more