விழிநீர் அஞ்சலி!
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்கள்
யாழ். எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் (தோழர் வேணி) அவர்கள் பிரான்சில் 16.05.2020 சனிக்கிழமை காலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
ஜப்பானில் இருந்து (234) பேர் மற்றும் மியன்மாரில் இருந்து ( 74 ) பேர் உட்பட மொத்தமாக 308 பேர் நேற்று இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.