இந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
இந்நாட்டின் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி … Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.
நேற்று (24) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 52 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.