 05.10.1998இல் மன்னாரில் மரணித்த தோழர் கோபு (கந்தசாமி தமிழ்வாணன்- நெடுங்கேணி) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

Posted by plotenewseditor on 5 October 2021
						Posted in செய்திகள் 						  

 வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Read more

 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (05) சந்தித்து கலந்துரையாடினார்.  Read more

 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதியன்று பாடசாலைகளைத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது. Read more

 அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது. Read more