 09.10.2016இல் மரணித்த தோழர் ஜெயம் (வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன்- லண்டன்) அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாள் இன்று….

Posted by plotenewseditor on 9 October 2021
						Posted in செய்திகள் 						  

 ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  Read more

 தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாண சபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டன. அதற்காக விகிதாசார முறையை மாற்றி கலப்பு முறையில் தேர்தல் நடத்த முடியாது. கலப்பு முறைக்கு போனால், எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது நீண்ட காலம் எடுக்கும் பணியாகும். Read more

 நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். Read more

 புதிய சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். Read more

 சுமார் 1,000 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வருவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்த மாதம் இலங்கை வருவார்கள் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more