Posted by plotenewseditor on 26 October 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார். Read more

 கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்நிலையத்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போட்ரெஸ் எனெர்ஜி நிறுவனத்துக்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. Read more

 பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான அதிகாரம், துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும் பல்கலைக்கழகங்களை அவர்கள் ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். Read more

 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளன என, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். Read more