 பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன.மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். Read more
பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன.மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். Read more
 
		     சாஸ்திரிகூழாங்குளம் புதுக்குளத்தை பிறப்பிடமாகவும், தோணிக்கல்லை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குட்டிமணி (ஞானசுந்தரம்) அவர்களின் தந்தையாருமான திரு ஞானப்பிரகாசம் பாக்கியநாதன் அவர்கள் நேற்று (28.10.2021) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
சாஸ்திரிகூழாங்குளம் புதுக்குளத்தை பிறப்பிடமாகவும், தோணிக்கல்லை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குட்டிமணி (ஞானசுந்தரம்) அவர்களின் தந்தையாருமான திரு ஞானப்பிரகாசம் பாக்கியநாதன் அவர்கள் நேற்று (28.10.2021) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.  எதிர்வரும் வாரத்தில் இருந்து கல்விப்பொதத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இருந்து கல்விப்பொதத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணி, அதிரடியான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணி, அதிரடியான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது.  உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று (28) உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று (28) உத்தரவிட்டார்.  இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு  சீனா சேர்த்துவிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால்  கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு  சீனா சேர்த்துவிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால்  கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.  அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (28) காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (28) காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்  முல்லைத்தீவு – துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (26) மாலை, 14 வயது சிறுவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
முல்லைத்தீவு – துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், செவ்வாய்க்கிழமை (26) மாலை, 14 வயது சிறுவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.  நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.