hhபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று (28) அலரி மாளிகையில் சந்தித்தார்.

இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர் பிரதமரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.