Header image alt text

தான் ஒருபோதும் எவருடைய கடிவாளமாகவும் இருக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  Read more

30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். Read more

மாலைதீவுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வந்தவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read more

மட்டக்களப்பு கல்வியங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ரிஸ்வான், உத்தரவிட்டுள்ளார். Read more

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், இலங்கை சோசலிசக் கட்சி சார்பாக, சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக, அக்கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, தம்புளையில் மக்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தாலும், பொதுஜன பெரமுன சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஒருபோதும் மாற்றப்போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்துள்ளார். Read more

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. Read more

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (29) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Read more