யாழ். மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்றுமாலை 5.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 3 August 2019
Posted in செய்திகள்
யாழ். மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்றுமாலை 5.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 3 August 2019
Posted in செய்திகள்
யாழ். மானிப்பாய் ஹவ்லொக் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 3 August 2019
Posted in செய்திகள்
யாழ். சுன்னாகம் கந்தரோடை குளத்தடி ஞானவைரவர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று முற்பகல் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 2 August 2019
Posted in செய்திகள்
யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தநதையாருமாகிய அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா Read more
Posted by plotenewseditor on 1 August 2019
Posted in செய்திகள்
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 1 August 2019
Posted in செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பகுதியில் இருந்து சிசு ஒன்று மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 1 August 2019
Posted in செய்திகள்
கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த போது கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவத்தனர். Read more