Header image alt text

hhபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று (28) அலரி மாளிகையில் சந்தித்தார். Read more

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செப்டெம்பர் 02ஆம் திகதி மாலைதீவுக்கு செல்லவுள்ளார். Read more

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து இன்று (27) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிபொருள்கள்  சில மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். Read more

வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  Read more

அமெரிக்காவின் ஒக்லாந்த் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read more

சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Read more

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.  Read more

அம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் 81 மி.மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  Read more

சஜித் பிரேமதாசாவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரியும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் நிமித்தமாக கட்சியினும் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் தேங்காய் உடைத்து பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.  Read more