Header image alt text

பதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். Read more

வாக்காளர் பெயர் பட்டியல் இன்று (23) முதல் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  Read more

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர்  ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். Read more

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவராக செயற்பட்ட ஜமாத்தே மில்லதே ஈப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். Read more

வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  Read more

புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  Read more

கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

அமெரிக்காவுடன் 2011 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

யாழ். இணுவில் பாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. Read more