 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார். Read more

Posted by plotenewseditor on 10 March 2021
						Posted in செய்திகள் 						  

 மன்னார் மீன் சந்தை சுகாதார பிரிவினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more

 தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாய் என அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சரின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more

 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகின்றது. பரீட்சை மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். Read more