Header image alt text

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்கு, அரசியல் ரீதியில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில், இன்று  (01) காலை, மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் – இராசபாதை வீதியைச் சேர்ந்த   சீனிவாசன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். Read more

கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் கைவிடப்பட்ட கறுப்பு பொதிக்குள் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. Read more

.இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. Read more

கொவிட் தொற்று காரணமாக நாட்டில் மேலும் 07 மரணங்கள் நேற்று(28) பதிவாகியுள்ளன. இதனையடுத்து கொவிட் தொற்றால் மணித்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர். Read more